வஹ்ஹாபிகளின் பொய்களும் தகர்த்தெறியும் ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலீயும்.

Posted by islamiyailakku on 7:00 PM
வஹ்ஹாபிச வழி கேடர்களால் இஸ்லாத்தின் பெயரிலும், இமாம்கள் பெயரிலும் பொய்களைக் கூறி இஸ்லாத்தின் தூய்மையை மாசுபடுத்தும் இக்கொடியவர்களிடமிருந்து எம்மை அல்லாஹ் காப்பானாக. ஆமீன்.

மனோ இச்சைக்கும், பணத்துக்கும் அடிமையாகி மார்கத்தை கூறுபோடும் இந்நாசகாரர்களின் வாக்கை வேதம் என நம்பி வாழும் இளைஞர் யுவதிகளே! விழித்தெழுங்கள். நரகிற்கு விறகாக ஆகாதீர்கள். நீங்கள் யாருடைய வாக்கை வேதம் என நம்பி வழிதவறி செல்கின்றீர்களோ அந்த குழப்பவாதிகளால் மார்கத்தில் உண்டாக்கப்பட்ட குழப்பங்களையும் மார்க்கம் கூறும் உண்மையான போதனைகளையும் தெளிவுபடுத்துகிறார்கள் இந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய அப்ழலுல் உலமா அஷ்ஷெய்க்  மௌலவீ அப்துல்லாஹ் ஜமாலீ MA அவர்கள்.

Categories: , ,