மத்ஹபுகளும் குழப்பங்களும்.

Posted by islamiyailakku on 3:30 PM
இஸ்லாத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பதும் நன்மையான காரியங்களை செய்து வருவதும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இதற்கு அல்குர்ஆனும் ஹதீசும் அத்தாட்சிகளாகும்.


ஹதீத் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகும். இன்று நவீனவாதிகள் பெருமானாரின் சொல்லை மாத்திரம் எடுத்து அதிலும் பல்வேறு குழப்பங்கள் விளைவித்து மக்களை நரகத்தின் பாதையில் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் . இவர்களின் குழப்பங்களை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.


 الفتنة اشد من القتل குழப்பம் விளைவிப்பது கொலையை விட மிகப்பெரிய பாவமாகும். (நபி மொழி ) அந்த அடிப்படையில் அழகிய உபதேசம் ஒன்றினை எமக்களித்த சங்கைக்குரிய மௌலவி தாஜுதீன் அஹ்சநீ அவர்களின் உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம்
Categories: