அறியப்பட வேண்டிய அல்லாஹ்.
Posted by islamiyailakku on 8:57 AM
அல்லாஹ் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருப்பது கட்டாயக் கடமையாகும். அவனை அறிவதன் மூலமே மனிதன் தனது ஆன்மீக நிலையில் உயர்வைப் பெற முடியும் என்பதில் ஐயமில்லை. ஒரு மனிதன் அல்லாஹ்வை அறிய முற்படும் போது அவன் நேரான பாதையை தெரிந்தெடுக்க வேண்டும்.
நாம் அனைவரும் தொழுகையிலும் ஏனைய நேரங்கிலும் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது "இஹ்தினஸ் சிறாதல் முஸ்தகீம், சிறாதல்லதீன அன்அம்த அலைஹிம். இவ்வாறு நாம் ஓதுகிறோம். அதாவது "இறைவா எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக. அந்தப்பாதை எத்தகையதென்றால் நீ யாருக்கெல்லாம் அருள் புரிந்தாயோ அவர்களுடைய பாதை" இவ்வாறு நாம் அனைவரும் ஓதுகிறோம். இவ்வசனங்களை நல்லடியார்கள் சென்ற பாதையை மறுப்பவர்களும், சகாபாக்கள் அவ்லியாக்களை அவமதிப்பவர்களும் ஓதுகிறார்கள், ஏற்பவர்களும், மதித்து பின்பற்றி நடப்பவர்களும் ஓதுகிறார்கள்.
எனவே இதுதான் எதார்த்தம். நாம் நல்லோர் சென்ற பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். சஹாபாக்களை அவ்லியாக்களை பின்பற்றவேண்டும். அவர்கள் சென்ற பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியும்.

அந்த அடிப்படையில் "அறியப்பட வேண்டிய அல்லாஹ்" என்னும் தலைப்பில் அழகிய ஓர் உரை ஆற்றிய இலங்கை நாட்டைச் சேர்ந்த அறிஞர் Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்
Categories: MP3 Bayan Misbaahee