Read Al Quran.

கண்ணியமிக்க ரமழான் மாதம் எமக்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரும் நட்கிருபையாகும். இதுவே நாம் சந்திக்கும் கடைசி ரமழான் ஆக கூட இருக்கலாம். எனவே அல்லாஹ் எமக்களித்த இந்த கண்ணியமிக்க மாதத்தை நாம் சங்கை செய்வதோடு நல் அமல்கள் செய்து வீண் பேச்சுக்கள் வீண் சண்டைகள், சச்சரவுகள் என்பவற்றிலிருந்து விலகி நடப்போமாக. தான தர்மம், சுன்னத்தான தொழுகைகள், அல் குர்ஆன் ஓதுதல் போன்ற நல அமல்கள் எவை  எல்லாம் உள்ளதோ அவை அனைத்தையும் செய்து நன்மைகளை கொள்ளை அடித்துக் கொள்வோமாக.

 புனித அல்குர்ஆனை ஓத கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும்.  
Click on Picture.