About Us.

பிறந்தோம், வளர்த்தோம், உண்டு உடுத்தோம் கல்வி கற்றோம் என்றில்லாமல் தான் கற்ற அறிவை இவ்வையகத்துக்கும் கற்றுக்கொடுக்கும் நோக்கிலே எமது பயணம் தொடர்ந்து கொன்றிருக்கிறது.

காலத்துக்கு காலம் குழப்பங்கள் வருவதும் மாற்றங்கள் வருவதும் சகஜம். ஆனால் எக்காலம் வந்தாலும் எவ்வாட்சிகள் வந்தாலும் மாற்றம் அடையாதது மார்க்கம் ஒன்றே. அல்லாஹ் தனது தீனையும் அதை பின்பற்றும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறான். 


எனவே எமக்கு அல்லாஹ்வால் அளிக்கப்பட அவனது தீன் எனும் பேரமுத ஞானத்தில் இருந்து எம்மால் முடிந்தளவு உங்களோடு பகிர்ந்தே வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

எனவே எமது இணையம் தொடர்பான கருத்துக்கள், ஆக்கங்கள் இஸ்லாமிய சிந்தனைகள், உங்களது பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் என உங்களால் முடிந்த விடயங்களை எமக்கனுப்பி வைப்பதன் மூலம் தீனுடைய வளர்ச்சியில் பங்கெடுத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைய எமது அன்பான அழைப்பு இது.

islamiyailakku@gmail.com  

iiwebcc@gmail.com