கொடியேற்றிய இறை தூதர் (ஸல்) அவர்கள்.

Posted by islamiyailakku on 10:16 AM


இன்று சுன்னத்வல் ஜமாஅத் மக்கள் அல்லாஹ்வுடைய தூதர் பெயரிலும் அவ்லியாக்கள் நல்லடியார்கள் பெயரிலும் கோடி ஏற்றி விழா எடுப்பதை ஒரு நல்லமலாக எடுத்து நடக்கிறார்கள். 

இந்த நல்லமலை சிலர் "பித்அத்" என்றும், "ஷிர்க்" என்றும் கூறி வருகின்றனர்.
தத்தமது நாட்டு தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்வது ஆகுமென தெரிந்த இவர்களுக்கு மார்கத்தில் உண்டான பெருமானார் (ஸல்) அவர்கள் செய்து வந்த ஒரு நல் அமலை எவ்வாறுதான் நிராகரிக்க முடிகிறதோ? தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் பதிலடியாய் "கொடியேற்றிய இறை தூதர் (ஸல்)" என்னும் தலைப்பில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அஷ்ஷஹீத் மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம் மகிழ்வடைகிறது.
Categories: