எம்மோடு கரம் சேருங்கள்!
Posted by islamiyailakku on 1:25 AM
தீனுல் இஸ்லாத்தை மக்கள் மத்தியிலே தெளிவுற எடுத்துரைக்க எமது இஸ்லாமிய இலக்கு சிறிய முயற்சி எடுத்து வருகிறது எம்மோடிணைந்து அறிஞர்கள், உலமாக்கள்,வாசகர்கள் கரம்கோருங்கள். உங்களால் முடிந்த சுன்னத் வல் ஜமாஅத், சூபிசம் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை, கவிதைகள் சிறுகதைகள் என்பவற்றை எமக்கனுப்பி வையுங்கள்.
உங்களுக்கும் இது ஒரு களமாக இருப்பதோடு யாரெல்லாம் அதைக் கொண்டு பயனடைகிறார்களோ அவர்களது நன்மைகளையும், அவர்கள் மூலம் அது யார் யாரை சென்றடைகிறதோ அவர்களது நண்மைகளையும் நீங்கள் அடைந்து கொள்வீர்கள்.
அனுப்பவேண்டிய முகவரி:
islamiyailakku@gmail.com
உங்களுக்கும் இது ஒரு களமாக இருப்பதோடு யாரெல்லாம் அதைக் கொண்டு பயனடைகிறார்களோ அவர்களது நன்மைகளையும், அவர்கள் மூலம் அது யார் யாரை சென்றடைகிறதோ அவர்களது நண்மைகளையும் நீங்கள் அடைந்து கொள்வீர்கள்.
Categories: Announcement