இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நினைவு -கத்தார்
Posted by islamiyailakku on 1:57 AM
இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நினைவு தினம் நேற்று இரவு கத்தார் நாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
வாராவாரம் நடைபெறும் சலவாத் மஜ்லிஸ் நிகழ்வோடு சேர்த்து இந்நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்விலே உலமாக்கள், ஹுப்புல் பத்ரிய்யீன் உறுப்பினர்கள், சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் என 25 ற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சங்கைக்குரிய மௌலவி ஜாபிர் றப்பானீ அவர்களின் உரையும் துஅஹ் பிரார்த்தனையும் இடம்பெற்று சலவாத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
தகவல்: இப்னு முஹ்யித்தீன்.