அல்லாஹ்வின் அகமியம்.
Posted by islamiyailakku on 2:40 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
மார்கத்தின் முதற்கடமை அல்லாஹ்வை அறிந்து ஈமான் கொள்வதாகும். எனவே சர்வ வல்லமை உள்ள எமது நாயானது அகமியங்களை நாம் முழுமையாக அறிந்திருத்தல் அவசியம் ஆகும்.
அல்லாஹ்வுடைய அகமியங்களை தெளிவுற எடுத்துரைப்பவர்கள் உலகிலே மிக மிக அறிதாகவே இருப்பார்கள். அவடிப்படையில் எமக்கு கிடைக்கப் பெற்ற மாணிக்கம், இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்ஷுல் உலமா ஜவ்ஹருல் அமல் கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் ஆற்றிய அல்லாஹ்வின் அகமியம் என்னும் உரையினை உங்களுக்காய் வழங்குவதில் எமத இணையம் மகிழ்வடைகிறது.
யா அல்லாஹ் இம் மாபெரும் (இறை) அறிஞருடைய வாழ்நாளை உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பாயாக! இன்னும் இவர்கள் நீண்ட காலம் உலகிலே வாழ்ந்து எமது மக்களுக்காகவும் தீனுக்காகவும் பணி செய்து எம்மை செம்மைப்படுத்தி சீர் படுத்த அருள் புரிவாயாக. ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.

Categories: Home, MP3 Bayan Misbaahee