அழகிய அரபெழுத்தணி... (புகைப்படங்கள்)
Posted by islamiyailakku on 2:08 AM
அரபு மொழி என்பது ஏனைய மொழிகளை விட சிறப்பான ஒரு மொழி என்றே சொல்லலாம். ஏன் எனில் அகிலத்தின் அருட்கொடை, அல்லாஹ்வின் காதலர் அண்ணல் நபி (ஸல்-அம்) அவர்கள் ஒரு அரபியராகவே பிறந்தார்கள். அல்லாஹ்வின் புனித வேதம், அவன் பாதுகாப்பதாக வாக்களித்த புனித அல்குர்ஆன் கூட அரபு மொழியிலேயே இறக்கி அருளப்பட்டது.
அரபு மொழியைப் பொறுத்தவரை ஆழம் அதிகம் எனலாம். ஏன் என்றால் சிறிய வார்த்தைப் பிரயோகம் மேலோட்டமான ஒரு அர்த்தத்தை தருவதுடன் ஆழமான பல்வேறு அர்த்தங்களை அது பொதிந்திருக்கும். இதற்கு அல்குரானின் வசனங்களும், நபி பெருமானாரின் பொன்மொழிகளும் சான்று பகரும்.
அரபு மொழியைப் பொறுத்தவரை எழுத்தணிக்கலை என்ற மற்றுமொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் நாம் கண்ட சில எழுத்தணிக் கலைகளின் அழகிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.
அஸ்மாஉல் ஹுஸ்னா, அல்லாஹ்.
அல்லாஹ்.
அல்லாஹு அக்பர்.
லாஇலாஹ இல்லா அந்த சுப்ஹானக இன்னீ குந்து மீனழ்ழால்லிமீன்
முஹம்மத் (ஸல்-அம்)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
செய்யிதுனா ஹபீபுல்லாஹ் (ஸல்-அம்)
லாஇலாஹ இல்லல்லாஹ்.
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.முஹம்மத் (ஸல்-அம்)
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.
ரமழான் கரீம்.
சூரத்துல் பாதிஹா.
அல்லாஹ்.
அல்லாஹ்.
சலவாத்.
முஹம்மத் (ஸல்-அம்)
தாலஅல்பத்ரு அலைனா.
Categories: Gallery