கண்ணியமோங்கும் முஹ்யித்தீன் மௌலித் ஷரீப் -கத்தார்.
Posted by islamiyailakku on 8:04 AM
ரபீஉனில் அவ்வல் மாதம் வந்தால் உண்மையான முஸ்லீம்களின் மனங்கள் நபிமார்களின் அரசர் எம்பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களை நினைத்து சந்தோசப்பட்டு புகழ்பாடுவது போலவே, ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் வலீமார்களின் அரசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ராகுல் அஸீஸ் அன்னவர்களை நினைத்து மனம் மகிழ்ந்து வாழ்த்துப்பாடி வரவேற்று மகிழ்கின்றோம்.
அவ்வடிப்படையில் கத்தாரில் கடந்த 24-02-2013 அன்று நடைபெற்ற குதுபுல் அக்தாப் நாயகத்தின் புனித மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வில் எமக்கு கிடைக்கப்பெற்ற சில புகைப்படங்கள் ...
Categories: Gallery