வைத்தியக்கலாநிதியின் அகமியங்களும் மௌலித் ஷரீபும்.

Posted by islamiyailakku on 9:42 AM
முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடையில் வாழும்  முக்தி பெற்ற நாதரான  வைத்தியக்கலாநிதி என பார்போற்றும் சீலரான  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்தவர்களான செய்யிதுனா செய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அன்னவர்களது நினைவு தினம் இம்மாதம் அன்னவர்களது நேசர்களால் கொண்டாடப்பட இருக்கும் வேளையில்,

அன்னாரது அகமியங்களை எடுத்தியம்பும் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா காதிமுல் கவ்மி கலாநிதி ஜவ்ஹருள் அமல் ஷெய்குனா அல் ஹாஜ் மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.
அன்னாரது பெயரிலே சங்கைக்குரிய ஷெய்குனா அவர்கள் எழுதி வெளியிட்ட புகழ் மாலையையும் இத்தோடு இணைத்திருக்கின்றோம். இதனை கண்ணியமான முறையில் பாடுபவர்கள், பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரமே அனுமதி உண்டு.