கலீபாவின் மனைவி மரணம்.
Posted by islamiyailakku on 8:00 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கையின் காத்தான் குடி பிரதேசத்தை சேர்ந்த காதிரியாஹ் திருச்சபையின் கலீபாவும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அரபுக் கலாபீடத்தின் பேராசிரியர்களில் ஒருவருமான சங்கைக்குரிய மௌலவீ MMA . மஜீத் றப்பானீ அவர்களின் மனைவி "சகோதரி ஜெனீசா" அவர்கள் இன்று காலை காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னார் ஜனாச நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இலங்கை நேரப்படி இன்று இரவு 09:00 மணிக்கு நடைபெறும்.
இறைவா! அவருடைய பாவங்களை பொறுத்தருள்வாயாக. அவருடைய மண்ணறையை பூஞ்சோலை ஆக்குவாயாக. நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தை அவர்மீது கடமை ஆக்குவாயாக. ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தில் அவரை வாழவைப்பயாக. அவருடைய குடும்ப உறவுகளின் கவலைகளை ஆற்றுவாயாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
***أحسن الله عزاءكم ، وعظم أجركم ، وغفر لميتكم***
-islamiyailakku-
தகவல்
பரீத் முஹம்மத்.
இலங்கை- காத்தான்குடி.
தகவல்
பரீத் முஹம்மத்.
இலங்கை- காத்தான்குடி.
Categories: Announcement