ஜும்அஹ் பேருரை.
Posted by islamiyailakku on 11:00 PM
அஸ்ஸலாமு அலைக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கைக்குரிய அஷ் ஷஹீத் மர்ஹூம் மௌலவி MSM பாறூக் காதிரீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட மனிதனின் நிலைகள், மரணம், பள்ளிவாயலில் நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் கப்ருகள் இருப்பது பற்றியும் அதாரபூர்வமாக தெளிவுபடுத்தும் குத்பாப் பேருரையினை வெள்ளிநாள் சிறப்பு உபதேசமாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
Categories: Farook Qadiri