இரத்த தானம்! அஷ் ஷுப்பன் நலன் புரிச்சங்கம்-கத்தார் கிளை.

Posted by islamiyailakku on 1:20 PM
 இலங்கை நாட்டில் காத்தான்குடி நகரில் சமூக நலன் கொண்ட இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட அஷ் ஷுப்பன் நலன் புரிச்சங்கத்தின் கத்தார் நாட்டுக்  கிளையினால் கடந்த 05-07-2012 வியாழன் மாலை 03:00 மணிக்கு முந்தஸஹ் திறந்த வெளியரங்கில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது இதில்   சமூக நலன் கொண்ட பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


















 கத்தாரிலுள்ள ஹமத் (மெடிகல் கோப்ரேசென்) வைத்திய சாலைக்கே இரத்தம் வழங்கப்பட்டது. அவர்களே குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து பெற்றுச்சென்றனர்.






தகவல்.
நிருவாகம்  
அஷ் ஷுப்பான் 
தோஹா- கட்டார்.
Categories: ,