ஹஜாஜீ 26 ஆவது மகா கந்தூரியும் அலங்கார வேலைகளும்.

Posted by islamiyailakku on 11:34 PM
இலங்கையின் காத்தான்குடி நகரில் அமைந்துள்ள பத்ரிய்யாஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இன்று அஜ்மீரின் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரழி) அவர்களதும், அவர்களது அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தீ அவர்களதும் 26 ஆவது வருட மகா கந்தூரி நிகழ்வு இன்று கொடி  ஏற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான அலங்கார வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்று இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அது தொடர்பாக எமக்கு கிடைத்த சில புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (புகைப்படங்கள் சகோதரர் ரமீஸ் அவர்களின் முக நூல் (facebook) இல் இருந்து எடுக்கப்பட்டது)








இஸ்லாமிய இலக்கின் 
நன்றிகள் .
Categories: ,