பூமான் நபியின் பிறந்த தினம்.

Posted by islamiyailakku on 11:04 PM
அஸ்ஸலாமு அலைக்கும்.

 இலங்கை நாட்டின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகவும்,   சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரும் தூணாக இலங்கியவரும், மார்க்கத்துக்காக போராடி எதிரிகளால் வெற்றி பெற முடியாமல் சூழ்ச்சி செய்து கொள்ளப்பட்டவருமான மர்ஹூம் MSM பாறூக் காதிரீ அவர்களால், இலங்கையின் தலை நகர் கொழும்பிலே அகில இலங்கை காதிரிய்யா திருச்சபையினால் நடாத்தப்பட்ட மீலாத் விழா நிகழ்வின் போது ஆற்றப்பட்ட மார்க்க சொற்பொழிவினை நீங்களும் கேட்டுப் பயன் பெரும் நோக்கில் இதோ உங்களுக்காக எமது அற்புதம் இணையம் பதிவேற்றம் செய்கிறது அல்ஹம்துலில்லாஹ்.


Categories: