தொழுகைக்குப் பின்!

Posted by islamiyailakku on 1:10 AM
அன்புள்ளவர்களே   அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் அன்றாடம் தொழுகிறோம் தொழுகையில் நாம் ஒதுகிரோம், இறைவனை நினைத்து  நன்மையான விடயங்களையே  செய்கிறோம். இருந்தும் ஏன் மார்க்கம் தொழுது முடித்த உடன் இஸ்திஃபார் செய்யும்மாறு  ஏவி இருக்கிறது? 

 உங்களிடம் விடை இருப்பின் எம்மோடு பகிர்ந்து  கொள்ளுங்கள்?

[இது காரணம் அறிந்து அமல் செய்வோம் என்னும்  பகுதியாய் இன்று முதல்  ஆரம்பிக்கப்படுகிறது.]
Categories: