மீள் வடிவமைப்பு.
Posted by islamiyailakku on 12:26 AM
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் இணைய அபிமானிகளே! கடந்த காலங்களில் எமது இணையம் CO.CC என்னும் Domain மூலமாக உங்களிடம் தீனுல் இஸ்லாத்தை பரப்பிக் கொண்டிருந்தது.
துரதிஷ்ட வசமாக CO.CC Server இயங்காமல் போனது. இதனால் எமது செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம்.
தொடர்ந்து எமது இணையத் தளத்தை www.atputham.tk என்னும் இணைய முகவரியில் பார்வை இட முடியும் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.
அல்லாஹ் எமது தூய பணிகளில் எமக்கு உதவி புரிவானாக ஆமீன்.
Categories: Announcement