ஜனாஸா அறிவித்தல்...
Posted by islamiyailakku on 10:04 AM
![]() |
அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் |
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் மனைவியும், மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களின் தாயாருமான ஸஹ்றா அவர்கள் இன்று (28.05.2012 திங்கட் கிழமை) இலங்கை நேரப்படி பி.ப 7.05 மணிக்கு காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை இலங்கை நேரப்படி (29.05.2012 செவ்வாய்க்கிழமை) 9.00 மணிக்கு நடைபெறும்.
தகவல் ஷம்ஸ் மீடியா.
Categories: Announcement