ஏகத்துவ ஞானம்.

Posted by islamiyailakku on 1:48 AM
இன்று உலகம் முழுவதும் பெருமானார் ஸல்-அம் அவர்களது பொன்மொழிப் பேளைகலான புனித ஸஹீஹுல் புகாரி மற்றும் புனித முஸ்லிம் கிரந்தங்கள் வாசிக்கப் படுகிறது. அப்படி வாசிக்கப் படும் புனித சபைகளுக்கு  செல்லும் பாக்கியம் பெற்றவர்களின் மறுமை வாழ்வு அங்கு சென்று பார்த்தால்தான் விளங்கும்.

 அவ்வடிப்படையில் இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்அஹ்
பள்ளிவாயலில் நடைபெற்ற புனித ஸஹீஹுல்  புஹாரி மஜ்லிஸ் வைபவத்தின் போது இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் ஷம்சுல் உலமா கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம்.

Categories: ,