பூமான் நபியின்
புகழ் கூறும் புனித கசீததுல் புர்தஹ் ஷரீப் நிகழ்ச்சி மாதம்
தோறும் இறுதி வியாழன்
இரவு 10 மணிக்கு
கட்டார் நாட்டில் நடை பெறுவது வழக்கமாகும். இதனடிப்படையில் நேற்று 27
- 07 - 2011 அன்று சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்களும் பெருமானாரில் அன்பு
கொண்ட சகோதரர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்வின் இறுதியில்
மௌலவீ நஸீம் அஹ்மத்
றப்பானீ அவர்களால் புனித புர்தஹ் ஷரீபின் சிறப்புகள் பற்றியும்
நோன்பின் மாண்பு பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.
தகவல்:- MFM பிஹாம்
****************************************